இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் துப்பாக்கி பிரயோகம்


மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்  சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை