முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#batti news#battinaatham news#batticaloa news# சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விஷேட குழு Vhg ஜூன் 07, 2021 இலங்கையில்சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.