"எங்கள் வலிகளுக்குள்ளும் உங்கள் பசி தீர்ப்போம்"


தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சி.சிறிதரன் அவர்களின் வேண்டுகோதலுக்கு இணங்க “எங்கள் வலிகளுக்குள்ளும் உங்கள் பசி தீர்ப்போம்" கனடா செந்தில் குமரன் அவர்களின் நிதி உதவியோடு வழங்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட பொத்துவில் இன்ஸ்பெக்ரர் ஏற்றம் எனும் இடத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்களும்  இனைந்து வழங்கி வைத்தனர்.

புதியது பழையவை