வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்த ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து - ஒருவர் பலி


யாழ்ப்பாணத்தில் இன்று 09-06-2021ஆம் திகதி மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.
புதியது பழையவை