நாடாளுமன்றில் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா


இலங்கை நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் பத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 08-06-2021ஆம் திகதி  ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (07)நடைபெறவுள்ளது.
குறைக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் நாடாளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்பட உள்ளது.
புதியது பழையவை