வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று 05-06-2021ஆம் திகதி நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.