பேக்கரி விற்பனையாளர்களுக்கு பொலிஸாரால் கொரோனா பாதுகாப்பு அங்கி வழங்கி வைப்பு


யாழ்ப்பாண நகரில் இயங்கும் பேக்கரிகளில், நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள், பொலிஸாரால் இன்று 19-06-2021ஆம் திகதி (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

புதியது பழையவை