கட்டுப்பாடுகள் தளர்வு-மதுபானக்கடைகளில் குவிந்த குடிமகன்கள்


இலங்கையில் கடந்த ஒரு மாதத்தின் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று சாகாம வீதியுள்ள இரு மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் குடிமகன்கள் கூட்டம் முண்டியடிக்கிறதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபானக் கடைகள் திறந்தும் அங்கு மதுப்பிரியர்கள் கூட்டம் குவிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிவாயல்கள், வணக்கஸ்தளங்கள் என்பன தொடர்ந்தும் மூடியிருக்கின்ற நிலையில், மதுபான கடைகள் மிக சனநெருசலுடன் வியாபாரம் செய்யப்படுகின்றதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புதியது பழையவை