அரசு ஊழியர்களுக்கு 6000 ரூபா சம்பளம் அதிகரிப்பு.! அமைச்சர் ஆனந்த விஜேபால



அரசாங்க ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் அண்ணளவாக 6000 ரூபா சம்பள அதிகரிப்பு இடம் பெற உள்ளதாக பொதுமக்கள்
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை