கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய (19) தினம் 43 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
16 ஆண்களும் 15 பெண்களுமே இவ்வாறு மரணமடைந்தள்ளனர்.
30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் 30-59 வயதுக்கு உட்பட்ட 11 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 31 பேரும் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
