காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி


திருகோணமலை – கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில், நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

நேற்று (04) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

4 பேர் மீன் பிடியில் ஈடுபடச் சென்றபோது, குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
புதியது பழையவை