பொகவந்தலாவை – பிரிட்வெல் தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இடத்தில் காணப்பட்ட மரத்திலிருந்த குளவிக் கூடொன்றின் மீது வல்லூறு மோதியதால், குளவிகள் திடீரென்று கலைந்து, அவர்களைக் கொட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.