மட்டக்களப்பில்-உலருணவுப் பொதிகள் வழங்கல்


மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பெரியஉப்போடை கிராம சேவையாளர் பிரிவு மற்றும் சீலமுனை கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள் மற்றும் கணவனை இழந்த குடும்ப பெண்களுக்கான் உலருணவுப் பொதிகள் இன்று 02-07-2021ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், கணக்காளர் எஸ்.புவனேந்திரன் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர். நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்

புதியது பழையவை