கொரோனா நோயாளி தப்பியோட்டம்


புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பியோடியுள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
புதியது பழையவை