இந்தியாவை ஓரம் கட்டும் ஸ்ரீலங்கா

இந்திய வசமிருக்கும் இலங்கையின் எண்ணெய்குதங்களில் 24 குத்களை மீளப்பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தியாவுடன் தொடர்பேச்சு முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருட்கள் தாராளமாக உள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை