டெல்டாவின் கோரத்தாண்டவம்!

கொழும்பு மாவட்டத்தில் தற்போது பதிவாகியியிருக்கும் கொரோனா தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 வீதமானவர்கள்  டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை