வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தர்


இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக அண்மையில் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை