சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளது.
30 வயதிற்கு கீழ் 02 மரணமும்,30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 134 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.