இதேவேளை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
விமான நிலையம் திறக்கப்பட்டால் கிடைக்கும் விமானத்தில் எந்த நாட்டுக்காவது சென்று தஞ்சம் அடையலாம் என்ற எண்ணத்தில் அவர்களில் பலர் அங்கு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது.