வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனாவால் மரணம்


வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் தொற்று அடையாளங்கண்டு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (11)காலை அவர் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை