யாழில் எரிவாயு பெற வரிசையில் நிற்கும் மக்கள்!


தற்போது நாட்டில் லிற்றோ எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு பெறுவதற்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதை காணமுடிகின்றது.
புதியது பழையவை