மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
விநாயகபுரம் அம்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்க தக்க இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் .
அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போதே இன்று (13)காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.