நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்

நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்றினால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மேலும், நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இந்த நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு அரசு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

அதேவேளை, நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை