மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு நாட்களில் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ சுட்டிக்காட்டினார்.