யாழ் -கோப்பாய் வீதியில் விபத்து

கோப்பாய் ராஜ வீதியில் இன்று(18) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

இலங்கை மின்சார சபையின் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை