மாநகரசபை ஆணையாளரால் செய்கை பண்ணப்பட்ட நஞ்சற்ற மரக்கறித்தோட்டம் உற்பத்திகள் எங்கே! தேடும் மட்டக்களப்பு மக்கள்.
82000/=ரூபாவிற்கு தண்ணீர் பாச்சிய செலவு..
மூன்று ஊழியர்கள் ஒருவருக்கு தலா 1200/= ரூபா நாள்கூலி..
3பேருக்கு=3600/=மாதம் 108000/= செலவழிச்சி அடைந்த நன்மை என்ன?
கொரோதனிமைப்படுத்தலில் வீட்டில் இருந்த போது மாநகரசபை வளாகத்தில் இருந்து இளநீர் ஒரு நாளைக்கு இரண்டுவீதம்.அனுப்பப்பட்டது.
மாநகரவாகனத்தில் பீர்க்கங்காய் நாடங்காய் களுவாஞ்சிக்குடிக்கு கொண்டு சென்றது
இவையெல்லாம்.நேர்மையான செயற்பாடா உத்தமன் கைசுத்தக்காரன் கொள்ளையடிக்காதவன் என்று வாய்ச்சொல் மட்டும் தான்.
இதற்கு எப்போது நியாயம் கிடைக்கும்..நியாயத்திற்காக போராடும் கிழக்கு மீட்ப்பு வாய்ச்சொல் வீரர்கள் இதனை கண்டும் காணாது இருப்பது ஏன்.
மட்டக்களப்பு மக்களின் வரிப்பணம் எப்படி விழுங்கப்படுகின்றது என்பதை சற்று சிந்தியுங்கள்.
மக்களே சிந்திக்காவிட்டால் மாநகரத்தின் நிலை இப்படித்தான் ஆகும்.
