தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஐநா முன்றலில் ஈழத்தமிழர்கள் இணைந்து மாபெரும் போராட்டம்

ஜெனிவாவில் உள்ள ஐநா முன்றலில் ஈழத்தமிழர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

48ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்தப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் பெரும்திரளான மக்கள் வருகை தந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை