முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை Vhg செப்டம்பர் 16, 2021 ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேச்சு நடத்த இலங்கைக்கு சிறப்புக் குழுவொன்று வருகைத்தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி ஐரோப்பிய ஒன்றியக் குழு வருகின்ற 27ஆம் திகதி இந்த விஜயத்தை செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.