முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# நாட்டில் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு Vhg அக்டோபர் 16, 2021 நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.