திருகோணமலையில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்
Vhg
ஆசிரியர் தினமான இன்று (06) நாட்டில் பல இடங்களில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அசிரியர்களின் சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறும் , இணைய மூல கல்விக்கு தேவையான வசதிகளை வழங்குமாறும் கூறி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.