அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இரு தினங்கள் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இரு தினங்கள் மூடப்படவுள்ளன.

எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை