பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பூனையானது Turkish Angora வகையை சேர்ந்தது எனவும் அதன் பெறுமதி 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.
