மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட அம்பிளாந்துறையில் கைக்குண்டு ஒன்று நேற்று (01) மீட்க்கப்பட்டனர்.
வயற்காணி துப்பரவு செய்யும் போதே கைக்குண்டு மீட்பு இணைத்தொடர்ந்து பிரதேசவாசிகள் பட்டிப்பளை பொலிஸாருக்கு அறிவித்தன் பின்பு மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.