இலங்கையில் பிரபல திரைப்பட நடிகை மரணம்

திரைப்பட மற்றும் நாடக நடிகையுமான இலங்கை பெண் விசாகா சிறிவர்தன காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை விசாகா சிறிவர்தன புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை விசாகா சிறிவர்தன தனது 64 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
புதியது பழையவை