ஆட்பதிவு திணைக்கள சேவைகள் நாளை மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதகவும்,
ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை