நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் தடை

நாட்டின் பல பகுதிகளில் இன்று திடீரென மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
புதியது பழையவை