மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில்

மட்டக்களப்பு மாநாகர சபை ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (11)திங்கட் கிழமை காலை முதல் மாநகரசபை கதவுகளை மூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் சாரதி ஒருவரின் தொழில் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவருக்கு உடனடியாக மீள் நியமனம் வழங்க வேண்டும் என கோரியே போராடத்தில் குதித்துள்ளனர்.
புதியது பழையவை