புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
