முகப்பு#srilanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்று முன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது Vhg அக்டோபர் 07, 2021 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்று முன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.