வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது.
மாலை 6.5மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கபட்டது.
மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகைச் சுடர்ஏற்றி வைக்கபட்டது.
அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.