ஜனாதிபதியின் முக்கிய நடவடிக்கை

நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக்கு உள்ளாகின்றமை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை முன்மொழிவதற்கான குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்க்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைகழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பாலகே தலைமையிலான எட்டுபேர்க்கொண்ட குழுவொன்றே இவ்வாறு அமைக்கபட்டுள்ளது.
புதியது பழையவை