இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ் இன்று (08)வருகைத் தந்துள்ளார்.
அவருடன் 12 பேரைக்கொண்ட குழுவும் இலங்கைக்கு வந்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் போது மாலைத்தீவின் ஜனாதிபதி, சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.