நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை உலக வாழ் தமிழர்களான உங்களுக்கு சொல்வது மிக முக்கியமானது என தேனிசை செல்லப்பா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் அவர் இறந்ததாக போலிச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த காணொளியை தேனிசை செல்லப்பா வெளியிட்டுள்ளார்.
அதில், தான் உயிருடன் இருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் போலிச் செய்திகளால் கலங்க வேண்டாம் எனவும் உருக்கமாக கோரியுள்ளார்.
