2004ஆம் ஆண்டு இலங்கை உட்பட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையால் உயிரிழந்தோர் இன்று(26) நினைவுக்கூரப்படுகின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்தோரின் நினைவுக்கூரலுக்காக இன்று முற்பகல் 9.25க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு அனர்த்த முகாமை மத்திய நிலையம், இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.