கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேரஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.