கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா ஆலைக்கு மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.