மஸ்கெலியா பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு இறந்தவர் நோட்டன் பொலிஸ் பிரிவிலுள்ள டெப்லோ பகுதியை சேர்ந்த 60 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இன்று (21)மதியம் 2 மணிக்கு வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று திரும்பிய வேலையில் குளவி கொட்டுக்கு இழக்காகி வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.