இலங்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று(26) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலை வளாகத்தில் ஆத்மாத்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது.