ஒமைக்ரொன் குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய 182 மாதிரிகளின் அறிக்கை இன்று

ஒமைக்ரொன் தொற்றாளர்களை கண்டறிவதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் இன்று(15) தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை