இலங்கையின் பிரபல பாடகர் காலமானார்

இலங்கையின் பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா (Desmond de Silva) காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும அவர், 78ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் காலமாகியுள்ளார்.
புதியது பழையவை